அரசு பள்ளிகளின் வகுப்பறைகள், பழுதுபார்த்தல், கழிப் பறைகள் அமைத்தல், கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள், கணினி அறைகள் 163 கோடியே 45 லட்சம் செலவில் அமைத்து தரப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.